புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Wednesday, 4 July 2012

போட்டோசாப் பாடம் 88 FREE TRANSFORM PATH ?


போட்டோசாப் பாடம் 88  Free Transform Path > Again பயன்படுத்துவது எப்படி ?

எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் Photoshop Edit  மெனுவில் உள்ள Free Transform Path > Transform Path > Again ஆப்சன்களை பயன்படுத்தி வித்தியாசமான டிசைன்களை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.....






PDF File ஐ டவுண்லோடு செய்து பயன்படுத்த தெரியாதவர்கள் mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்..




           மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்.           


அன்புடன்: கான்

56 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

John Jebasingh said...

இந்த பிரமாண்டமான படைப்பை படைத்த அன்பு நண்பர் கான் அவா்களுக்கு நன்றி இந்த பாடம் முலம் நான் கற்றுடைதஉஙகளுக்கு அனுப்பி ைவக்கிேறன்
இப்படிக்கு
உ்ஙகளின் அன்பு நண்பன்
ஜோ,ஜாண் ெஜப சிங்

VIJAY said...

மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது...நன்றி!!!

சேலம் தேவா said...

அற்புதம். அருமை. பாடத்திற்கு நன்றி..!!

Raaja said...

நண்பா PDF File ஐ டவுண்லோடு செய்து பயன்படுத்த தெரியாதவில்லை. உதவுங்கள்

Raaja said...

raaja.sem@gmail.com

robin said...

மிக அருமையிலும் அருமை நல்ல விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்த தங்களுக்கு நன்றி. மேலும் நான் அடோப் 7 பாவிக்கிறேன் இதில் marge layer எடுக்க முடியாதுள்ளது என்ன செய்யலாம் எதிர் பார்க்கிறேன் தங்கள் பதிலை. எனது மெயில் swissrobin@gmail.com

Johnson Victor said...

நன்றி. உங்கள் மின்னஞ்சலைக் கண்டவுடன் மனதில் புதிய உத்வேகமே பிறக்கிறது.

purushothaman said...

நன்றி. உங்கள் மின்னஞ்சலைக் கண்டவுடன் மனதில் புதிய உத்வேகமே பிறக்கிறது

mdniyaz said...

அன்புமிகு காண் அவர்களுக்கு, மிக அருமையான பாடம்.அன்புடன் முஹம்மது நியாஜ்,

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி !

MKB said...

Dear Sir,

It is superb task................ New blood is running in my vein................. nerves twisted.......... after seeing your task........... I dont know it is possible / practicable for me..............anyhow I will try.... I will try..............I will try............ till I get 80 % success........... Verily you are a great master in this field............ I adore your superb performance.............. Let God shower his blessings always..........

Muzzammill

sathishkumar said...

simple & super sir...

அல்போன்ஸ் சேவியர் said...

டிசைன்ல மெறட்ட்றீங்க...கலக்கலா இருக்கு உங்க டிசைன்ஸ்... பிரம்மிக்க வெய்க்கறீங்க...

Anonymous said...

Rely useful lesson thanks Dear Khan

ganesh said...

நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி

jafae said...

மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது.
***மிக்க நன்றி****

ABUBAKKAR K M said...

அய்யா,
மிகவும் பயனுள்ள பதிவு.
நன்றி ! நன்றி !! நன்றி !!!

>கோ.மீ.அபுபக்கர்.

muthu said...

மிக அருமையிலும் அருமை நல்ல விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்த தங்களுக்கு நன்றி.

Ravi said...

மிகவும் பயனுள்ள பாடம், நல்ல விளக்கத்துடன் பயனுள்ளதாக இருக்கின்றது.
நன்றி !

jasmin said...

மிகவும் பயனுள்ள பாடம் இவை இதனை எனக்கு தந்து உதவுமாறு பணிவுடன் கேட்டு கொள்ளுகிறேன்

Anonymous said...

மிக்க நன்றி. பாடங்கள் பயனுள்ளதாக இருக்கிறது.25 முதல் 86 வரை பாடங்கள் தேவை.

Krishnan said...

Even though it is a known tool, you have tought, how to utilise creatively. Now it laid a new path to develop in this passion.

Good, Best regards.

Kalpanaa.

Aazeek said...

சார் சூப்பர் சார் என்னுடைய நன்றிகள்.............

Tindivanam Rajendran said...

My Hearty Thanks Khan. your lessons are very easy to understand. But i cant download PDF lessons. Will you help me?
Thanks again

GNANAM said...

அருமையான டிசைன்கள், தெளிந்த விளக்கங்கள் நன்றி அண்ணா,1-24 பகுதி வரை PDF முறையில் தங்களிடம் பெற்றுக் கொண்டேன், ஏனைய பகுதிகளையும் அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். gnanamkal@gmail.com

Akbar said...

மிகவும் பயனுள்ளது நன்றிகள்

கான் said...

நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி !

என்னுடைய இந்த பாடத்திற்கு சிறந்த பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை மேலும் சிறப்பு பெற செய்த அன்பு உள்ளங்கள் நண்பர்கள் போட்டோசாப் பிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

என்னுடைய இந்த பாடத்தை பற்றிய உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்களை படித்து நான் உள்ளம் மகிழ்ந்தேன்.

"எல்லா புகழும் என்னை படைத்த இறைவன் ஒருவனுக்கே"

உங்களை போன்ற ஆர்வம் உள்ள நண்பர்கள் எனக்கு கிடைத்ததால் தான் நான் ஒவ்வொரு நாளும் என் திறமையை வளத்துக்கொள்ள முடிகிறது.

நன்றி ! அன்புடன்: கான்

Rizwan Farook said...

Superb bro still needed

Anonymous said...

thanks brother.......i am from srilanka

babu said...

நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி

GNANAM said...

நன்றி அண்ணா, நீங்கள் அனுப்பிய 40 வரையான பாடப் பகுதிகளைப் பெற்றுக்கொண்டேன். ஏனைய பகுதிகளையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Deva Rajan said...

thanks very very useful

srimathi742005 said...

நன்றி பயனுள்ள தகவல்

Anonymous said...

thank you verymuch khan sir

Anonymous said...

மிக அருமையாக விலக்கும் அண்ணன் கான் அவருக்கு நன்ரிகலந்த வணக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்னால் பதிவிரக்கம் செய்ய முடியவில்லை தயவுசெய்து உதவி செய்யவும் அண்ணா எனக்கு 76 முதல் 88 வரை செய்ய உதவுன்கள் இல்லை எனில் எனது mail ID adharma42@yahoo.com தயசெய்து உதவுன்கள் அண்ணா.

ந. சுந்தரராசன் மூவர்கோட்டை said...

வணக்கம் கான் அண்ணா நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பாடம் இது மிகவும் பயனனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த பாடம் போன்று இதன் தொடர்புடைய பாடம் வழங்கி எங்களை மேலும் மெருகூட்டுங்கள் அண்ணா.... நன்றி வணக்கம்

Anonymous said...

enakku corel draw software venum athooda download link thara mudiyuma

கான் said...

நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி !

என்னுடைய இந்த பாடத்திற்கு சிறந்த பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை மேலும் சிறப்பு பெற செய்த அன்பு உள்ளங்கள் நண்பர்கள் போட்டோசாப் பிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

என்னுடைய இந்த பாடத்தை பற்றிய உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்களை படித்து நான் உள்ளம் மகிழ்ந்தேன்.

"எல்லா புகழும் என்னை படைத்த இறைவன் ஒருவனுக்கே"

உங்களை போன்ற ஆர்வம் உள்ள நண்பர்கள் எனக்கு கிடைத்ததால் தான் நான் ஒவ்வொரு நாளும் என் திறமையை வளத்துக்கொள்ள முடிகிறது.

நன்றி ! அன்புடன்: கான்

கான் said...

Anonymous said...

enakku corel draw software venum athooda download link thara mudiyuma


--

நண்பரே இந்த தளத்தில் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்காது. பாடங்கள் மட்டுமே இலவசம்.

நன்றி ! அன்புடன்: கான்

Rizwan Farook said...

We are waiting for your new lesson.....

தமிழ்த்தோட்டம் said...

அருமை

a.jeyakumar said...

அலட்டிக்கொள்ளாமல் அழகான அருமையா பதிவுகளை உங்கள் வேலைப்பளுவின் மத்தியிலும் தரும் உங்களுக்கு எனது அன்பு கனிந்த நன்றிகள்

Safeer Hafis said...

Well done and Thank you Mr. Khan

Anonymous said...

thank u

S. Rajkumar said...

நன்றி சார், பதிவு சூப்பர்........

thariq ahamed said...

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ..,

ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குதான் உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன். அருமையான விளக்கங்கள், நிறைய கற்று கொள்ள வேண்டும். எனது மெயில்க்கு pdf அனுப்பி வைக்கவும். மிக்க நன்றி

srikumarandigitalstudio desaigandhi said...

நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி

John Jebasingh said...

Tamil Font Free Download

http://johnjebasingh.blogspot.in/

All Tamil Fonts Free Download
Only One Blogger


நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி
J.John Jeba Singh

pradeep said...

நல்ல விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்த தங்களுக்கு நன்றி. அருமையான விளக்கங்கள்,என்னால் பதிவிரக்கம் செய்ய முடியவில்லை தயவுசெய்து உதவி செய்யவும் எனது மெயில்க்கு pdf அனுப்பி வைக்கவும். மிக்க நன்றி pradeepan18@gmail.com

Padhu said...

நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி. நீங்கள் அனுப்பிய 24 வரையான பாடப் பகுதிகளைப் பெற்றுக்கொண்டேன். ஏனைய பகுதிகளையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். போட்டோசாப் CS3 பாடப் பகுதிகளையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

sarathabalu said...

very beautyful thanks.

P.M kumaran said...

no words really nice sir.

கான் said...

உங்கள் அனைவரின் வருகைக்கும் சிறந்த பின்னூட்டங்களுக்கும் எனது நன்றி !

அன்புடன்: கான்

Kannan V said...

welcome to this world. so many people waiting for u to learn and success.

CHOZHAVENDHAN ILAKKIYABHARATHI said...

Very use full tutorial Very very Thanks By CHOZHAVENDHAN CHOZHANGANALLUR, 9659986643, VENDHANCHOZHA@GMAIL.COM

Karthick Keyan said...

Dear Khan, good day it is very useful to way teaching photoshop in tamil. but in this transform option i cannot find when i am doing photoshop use in blank images and opened images. kindly teach me..

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark